[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le samedi 24 octobre 2009 14:50

Modifié le mercredi 18 novembre 2009 03:54

[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le samedi 24 octobre 2009 14:43

[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le samedi 24 octobre 2009 14:43

Modifié le lundi 23 novembre 2009 04:49

mmmmmmmmm

mmmmmmmmm

# Posté le vendredi 03 juillet 2009 12:23

Modifié le lundi 23 novembre 2009 04:51

Gadget Pixule

# Posté le dimanche 31 mai 2009 02:19

Modifié le jeudi 22 octobre 2009 09:18

kuddi

kuddi
நீ இல்லா இரவு தரும்
நிந்திப்பின் நடுவில்
நின்றுதான் விடுகின்றது
இதயம்!

நித்தம் நித்தம்
உன் மடியில்
நிம்மதியாய் களித்துவிட்டு
திடீர் பிரிவு........தனை
நிராகரிக்கிறது மனசு!

உன்னால் முடிகிறது!
என்னால்...........
எனக்குள்..........
மூழ்கடிக்கப்படுகின்றது!

நீ இல்லாத பொழுதுகள்
ஓராயிர யுகங்களாயல்லோ
சாகடிக்கின்றது என்னை!

சாய்க்கப்பட்டல்ல,
சருகாக்கப்பட்ட எனக்குள்
சங்கமமாகிய
உன் அலைகள் தான்
மறுபிறப்பு எனக்குள்!

மருந்தும் விருந்தும்
நீதான்
நீ மட்டும் தான்!

இருந்தும் உன்னால்
விழும் கல்லடிகள்
என் கல்லறைகள் தான்!

எத்தனை நடந்தும்
விலகவும் இல்லை
விலக விடுவதும் இல்லை
என்னை உன் நினைவுகள்
உன் அணைப்பிலிருந்து!

என்றென்றும்
உன் நினைவுகளுடன்
சுவாசமாய்
உனை தேடும் உன்னவன்! :|

# Posté le dimanche 17 mai 2009 18:00

Modifié le mardi 17 novembre 2009 07:23

Meeeeee

Meeeeee
வாடிய இதயம்
மீண்டும் துளிர்த்தது
உன் வார்த்தைகளை
கண்டு....

புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை
கண்டு....

அதனால்

இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம்
என் பார்வைகளில்.....
:o
[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le dimanche 17 mai 2009 17:58

Modifié le jeudi 22 octobre 2009 09:20